கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா துறையினர் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சர்ச்சை பெயர்பெற்ற ராம் கோபால் வர்மா கோடிகளில் சம்பாதித்து வருகிறார். தற்போது கிளைமாக்ஸ் மற்றும் நேக்டு நங்க நக்னம் என்ற இரண்டு படங்களை தயாரித்து தென்னிந்தியா ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். இவர் படத்தில் எல்லாமே அளவுக்கு அதிகமாக இரங அப்படி தற்போது அப்சரா ராணி என்ற நடிகையை இவர் படத்தில் அறிமுக படுத்தியுள்ளார்.
இந்த படம் இணையதளத்தில் வெளியாவதால் ஆபாசம் அதிகமாக இருக்கும். இந்த படத்தின் கவர்ச்சி புகைப்படங்களை வர்மா தனது டீவிட்டர் பக்கத்தில் பதிவேறியுள்ளார். தற்போது வெளியிட்ட இரண்டு புகைப்படங்களும் படும் மோசமாக உள்ளது.
நடிகை அப்சரா ராணியும் தனது இன்சடகிராம் பக்கத்தில் தனது பட புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.



0 Comments