ஒரு மீன் வழக்கத்திற்கு மாறாக பறவைகளை வேட்டையாடும் குணத்தினை கொண்டுள்ளது அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
பொதுவாக மீன்கள் என்றால் தண்ணீரில் வாழும் உயிரினம். தண்ணீரில் அடியில் தனக்கு தேவையான உணவை வேட்டையாடி சாப்பிடும் வழக்கம் மீன்கள் இடத்தில் உண்டு.
ஆனால் இந்த வகை மீன் தண்ணீருக்கு வெளியே வந்து மேலே பறக்கும் பறவைகளை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் திறனை கொண்டுள்ளது. இவை சுறா மீன்களை விட துரிதமாக செயல்பட்டு வேட்டையாடுகின்றன.
இந்த மீன்கள் வேட்டையாடும் வீடியோ கீழே உள்ளது பாருங்கள்.
திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.


0 Comments